தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நந்தியின் சிறுகதைகள்
பதிப்பு ஆண்டு : 2014
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
தேவானந்த், தே
பதிப்பகம் : புனைவகம்
Telephone : 94112421388
விலை : 400.00
புத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 460
ISBN : 9789550350070
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

செல்லத்துரை சிவஞானசுந்தரம் எனும் இயற்பெயருடைய, நந்தி என்ற ஈழத்தமிழ் இலக்கிய ஆளுமையைப் பதிவு செய்வதாக இத்தொகுப்பு வெளிவருகின்றது. பல்துறை விற்பனராக தடம் பதித்து பலரது மனங்களில் நீங்க இடம் பிடித்த ஒருவரின் இலக்கியச் சிறப்பை வெளிப்படுத்துவதாக நந்தியின் சிறுகதைகள்  தொகுப்பு வெளிவருகின்றது. நந்தி அவர்களால் எழுதப்பட்ட 49 சிறுகதைகளும், அவரைப்பற்றி வெளிவந்த கட்டுரைகளும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan