தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
சுந்தரி பாலசுப்ரமணியம்
புஷ்பலதா நாயுடு
பதிப்பகம் : சிங்கப்பூர் தேசிய நூலகம்
Telephone : 6563323255
விலை :
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 196
ISBN : 9789810858025
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :

 

15.11.2009 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மறைந்த எழுத்தாளர் நா.கோவிந்தசாமியின் படைப்புகள் பற்றிய விரிவான கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. 

உள்ளடக்கம்

 • கருத்தரங்கில் பங்குபெற்றவர்களும் கட்டுரை சமர்ப்பித்தவர்களும்
 • அணிந்துரை
 • எழுத்தாளர் அமரர் நா.கோவிந்தசாமி பற்றிய கருத்தரங்கம் - திருவஆட்டி புஷ்பலதா நாயுடு, மூத்த அதிகாரி, தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்
 • நா. கோவிந்தசாமி ஓர் அறிமுகம்
 • Naa Govindasamy, Tamil Computing and Tamil Internet : Quest for Globalisation of Tamil IT - Dr Tan Tin Wee
 • நா. கோவின் சிறுகதைகள் - இராம கண்ணபிரான்
 • நா. கோ என்னும் படைப்பாளி - முனைவர் ரெ. கார்த்திகேசு
 • பன்முக நோக்கில் நா. கோவிந்தசாமியின் படைப்புகள் - முனைவர் எம்.எஸ்.ஶ்ரீலக்ஷ்மி
 • எது முதல் சிறுகதை ? அது எங்கே இருக்கிறது ? - பால பாஸ்கரன்
 • நா. கோவிந்தசாமியின் வானொலி நாடகங்கள் - ஓர் ஆய்வு - வே. சபாபதி
 • புனைவிலக்கியத்தில் நா. கோவிந்தசாமி : ஒரு மீள்பார்வை - கமலாதேவி அரவிந்தன்
 • நா. கோவின் புனைவுலகம் - எம். ஜி. சுரேஷ்
 • சிங்கப்பூர் தமிழ் இலக்கிய ஆய்வில் நா. கோவிந்தசாமியின் பங்களிப்புகள் - செ. ப. பன்னீர்செல்வம்
 • சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் 'நாகோ' வின் பங்கு - முனைவர் சுப. திண்ணப்பன்
 • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் நா. கோவின் பங்கும் - கவிஞரேறு அமலதாசன்
 • நா.கோவும் தமிழ் ஆசிரியவியலும் - முனைவர் சீதா லட்சுமி 
 • ஆசிரியர் நா. கோவிந்தசாமி : அவருடைய சில பரிமாணங்களை நோக்கி... - சாந்தி மகேந்தின் & ச. இராமச்சந்திரன்
 • மாற்றம் இல்லையேல் வளர்ச்சி இல்லை - ச. ஜெகதீசன்
 • நான் அறிந்த நா. கோ - புதுமைதாசன் 
 • நாகோ ஓர் அனிச்ச மலர் - ஆதி இராஜகுமாரன்
 • நான் பார்த்த நா. கோ - இந்திரஜித்
 • நினைவில் நிலைத்திருக்கும் நா. கோ - முத்து நெடுமாறன்
 • நா. கோவிந்தசாமியும் கணினித் தமிழும் - எஸ். மணியம்
 • கோவிந்தசாமி - கவிஞர் பாத்தென்றல் முருகனடியான் 
 • தமிழ் முரசில் வெளிவந்த நா. கோவிந்தசாமியின் படைப்புகள்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan