தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நீச்சு வீரன் வாழ்க்கைச் சித்திரம்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : இரண்டாம் பதிப்பு
ஆசிரியர் :
செல்வராஜ், ஜி.எம் காவலூர்
பதிப்பகம் : வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம்
விலை :
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 32
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :

இலங்கையில் உள்ள தொண்டமானாறு ஊரில் பிறந்த முருகுப்பிள்ளை நவரத்தினசாமி அவர்கள் வல்வெட்டித்துறையில் உள்ள ரேகு துறைமுகத்தில் இருந்து பாக்கு நீரிணையை கடந்து  தமிழகத்திலுள்ள கோடியக் கரைக்கு முதன் முதலாக  1954 பங்குனி 25 நாள் கடந்து சாதனை படைத்தார். இவ்வாறு நீந்திக் கடக்கப்பட்டதூரம் 31.5 மைல்களாகும். இந்த சாதனையைச் செய்த நீச்சல் வீரரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக கூறும் நூல். 1954 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதற் பதிப்பின் இரண்டாம் பதிப்பாகும். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan