தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பிறத்தியாள்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
பானுபாரதிeditor.uyirmei@hotmail.com
பதிப்பகம் : கருப்புப் பிரதிகள்
Telephone : 919444272500
விலை : 50.00
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 80
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

ஒடுக்ப்பட்ட ஓர்மையிலான புலம்பலற்ற பெண்ணின் பயணத்தை பிரதியாக்கமாய் தருகிறது இந்தக் கவிதை நூல். காட்சிப் படிமங்களிலும் கதையாடல் தன்மையிலும் சுயத்தின் சாயலை இழக்காமலும் அதேவேளை தீவு - ஈழம் - புலம்பெயர் வாழ்வு - உலகம் என நூலாசிரியரின் அகதி வாழ்வைப் போன்றே இந்நூலில் உள்ள கவிதைகளின் பயணமும் உள்ளது. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan