தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
ராசுகுமார், மே.துmdrajukumar@yahoo.com
வசந்தா, ரா
பதிப்பகம் : மக்கள் வெளியீடு
விலை : 100.00
புத்தகப் பிரிவு : நேர்காணல்கள்
பக்கங்கள் : 320
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

மொழி, இலக்கியம், திரைப்படம், நாடகம், ஈழம், புலம்பெயர்ந்தோர், தேசிய இனம், அரசியல், புதிய தத்துவப் போக்குகள், மார்க்சியம் போன்ற பரந்துபட்ட கருத்தாடல்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. அறிவுத் தேடலை விரிவுபடுத்தும் நோக்கில் அமைந்துள்ளன இந்த நேர்காணல்கள். 

உள்ளடக்கம்....
 • பதிப்புரை - மே.து.ராசுகுமார்
 • முகவுரை - ஆ.சிவசுப்பிரமணியன்
 • முன்னுரை - கார்த்திகேசு சிவதம்பி
 • இலக்கிய சந்திப்பு - தீபம் - 1978 - சே.சேவற்கொடியோன்
 • Trends in Tamil Culture and Conseiousness - Frontline - April 16-29, 1988 - Vasnthasurya
 • போராட்டம் இங்கே புதிய மாற்றங்களைக் கொடுக்கிறது - சுபமங்களா - மே 1994 - கோமல் சுவாமிநாதன்
 • ஈழத்து இலக்கியம் - நாடகம் பற்றி - உதயம் ஆடி-ஆவணி 1994 - சி.மௌனகுரு
 • கூட்டுமுயற்சி சொந்தக் கற்பனையைப் பாதிக்கவில்லை - புதிய பூமி - பிப்ரவரி 1995 - ந.இரவீந்திரன்
 • நேர்காணல் - வெளிச்சம் - யூன் 1995 - கருணாகரன்
 • பேராசிரியர் சிவதம்பியுடன் ஒரு சிந்தனைப் பரிமாற்றம் - காலம் - தை 1996 - வை.ரவீந்திரன்
 • தமிழர்களின் இருப்புக்கு சவால் வரும்போது அதை தமிழுடன் இணைப்பது தமிழனின் வழமை - காலம் - இளவேனில் 1997 - காலம் குழுவினர்
 • அடுத்த நூற்றாண்டின் சவால் - தினமணிகதிர் 8.6.1997 - சுகதேவ்
 • முதலில் தமிழன் வளரட்டும் - அரும்பு - ஜூலை 1997 - பொ.ஐங்கரநேசன்
 • போர்ச் சூழ்நிலை காரணமாகத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு புதிய செயல்வேகம் - ஞாயிறு தினக்குரல் 21.09.1997 - பூபால ரத்தினம் சீவகன்
 • மார்க்சியச் சிந்தனையின் பிரயோகம் இல்லாமல் சமூக ஒடுக்குமுறைகளை அழிக்கமுடியாது - புதிய பார்வை 16-31 அக்டோபர், 1-15 நவம்பர் 1997 - கல்பனாதாசன்
 • மெல்லத் தமிழ் இனி - அரும்பு - மார்ச் 1998 - பொ.ஐங்கரநேசன்
 • உலகத் தமிழ் வாசகர்களை ஒன்றுதிரட்டிய ஒரே இதழ் - சுபமங்களா பெட்டகம் - ஜூலை 1998 - சி.அண்ணாமலை
 • இல்ங்கைத் தமிழ் இலக்கியத்தின் தற்காலம் - செம்மலர் - ஜனவரி 1999
 • விஷ்ணுபுரம் படித்தீர்களா - ஓம் சக்தி - ஆகஸ்ட் 1999 - முனைவர் க.ரத்தினம்
 • தமிழ் நவீன இலக்கியம், விமர்சனம், நாவல் பற்றிய கலந்துரையாடல் - காலக்குறி அக்டோபர் 1999 - ராமாநூஜம், அ.ஜ.கான், அமரந்த்தா, ப.தி.அரசு
 • Dailogue - 1999 - Soudhamini
 • இலக்கியம் மூலம் நான் என்னை அறிகிற தேடல் நடந்துகொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன் - மூன்றாவது மனிதன் - நவம்பர் டிசம்பர் 1999 - எம்.பௌசர், மதுசூதனன்
 • பேராசிரியர் கா.சிவத்தம்பியுடன் ஒரு நேர்முகம் - உயிர்நிழல் - மார்ச் ஏப்ரல் 2000 - யமுனா ராஜேந்திரன்
 • முற்போக்குத் தளத்தில் தளம்பல் போக்குள்ளவன் என்று நீங்கள் மட்டுமல்ல வேறு சிலரும் சொல்லி இருக்கிறார்கள் - ஆதவன் 7,14 - ஜனவரி 2001 - சுகந்தி, சுதர்சினி
 • பேராசிரியருடன் ஒரு நேர்காணல் - கரவையூற்று - பிப்ரவரி 2001
 • டி.வி சீரியலும் இலக்கியமே - இந்தியா ருடே - செப்டம்பர் 5 , 2001
 • De - Ideologisation of Politics is the Tragedy of Tamil Nadu - Frontline -November 8 - 2002

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan