தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பிரேம்ஜி கட்டுரைகள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
பிரேம்ஜி
பதிப்பகம் : நான்காவது பரிமாணம்
Telephone :
விலை : 300.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 308
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

ஈழத்து முற்போக்கு இலக்கிய அணிக்குத் தலைமை தாங்கியவர்களுள் முக்கியமானவர் பிரேம்ஜி. மனிதனுக்கு மதிப்பளிக்கும் மனிதாபிமானத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கென அரசியல், கலை இலக்கியம் ஆகிய இருவேறு முனைகளில் நின்று இடையறாது போராடிய ஒரு போராளி இவர். பேனாமுனைதான் இப்போராட்டங்களின் போதெல்லாம் இவர் பயன்படுத்திய ஒரே ஒரு ஆயுதம். ஆக்ரோஷமான அவரது பேனா முனை பிரசவித்த சிந்தனைகளுள் பெரும்பாலானவை காணமல்போயின. இந்நிலையில் அவற்றுள் ஒருசிலவற்றையாவது தொகுத்து பிரேம்ஜி கட்டுரைகள் என்று இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தொகுதி முக்கியமான கருவூலமாக அமையும். 

 
உள்ளே...
 • முற்போக்கு இலக்கியம் - ஒர் அறிமுகம்
 • உள்ளடக்கமும் உருவமும் 
 • இலக்கியவளர்ச்சிப் பிரச்சினைகளும் தீர்வுகளும் 
 • இலக்கியத்தின் சமூக, தேசிய கடமைகள்
 • எழுத்து, எண்ணம், இயக்கம் - சில சிந்தனைகள்
 • இலக்கிய விமர்சனமும் மறுமதிப்பீடும் 
 • மலையக இலக்கியத்தின் பணிகள்
 • தமிழ் இலக்கியத்தின் தற்கால வளர்ச்சிப் போக்குகள்
 • எழுத்தாளர்களின் கடப்பாடுகள்
 • ஈழத்தமிழ் இலக்கியப் பிரச்சினைகள்
 • ஈழத்து இலக்கியத்தின் பொது - தனித்துவ அம்சங்களும் ஒருமைப்பாட்டுக்கான தேவைகளும் 
 • இன்றைய கட்டத்தில் தேசிய இலக்கியத்தின் வரலாற்றுப் பொறுப்புகள்
 • எழுத்தாளனும் படைப்பு சுதந்திரமும் 
 • சரியான கோட்பாடுகள் - தவறற்ற நிலைப்பாடுகள்
 • வரலாறு மெய்ப்பித்துள்ள இலக்கிய தரிசனமும் எதிர்காலக் கடப்பாடுகளும் 
 • முற்போக்கு இலக்கியம் சித்தாந்த நெருக்கடிகளும், முன் போதலுக்கான வழிமார்க்கங்களும்
 • தாஷ்கந்த் எழுத்தாளர் மாநாடு
 • பாரதியும் பாரதிதாசனும் ஓர் ஒப்புநோக்கு 
 • பாரதி பாரம்பரியத்தை மீள் நிறுவுவோம்
 • ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகை பிரச்சனைகளும் தீர்வும்
 • நூல்வெளியீடு - புதிய பரிமாணமும் முன் பாய்ச்சலும்
 • ஈழத்துத் தமிழ்த் திரைப்படம் முகம் கொடுக்கும் பிரச்சனைகள்
 • நாவலர் ஜனநாயக சிந்தனையின் மூலவர்
 • தேசிய - மக்கள் இயக்க முன்னோடி
 • மனிதமும்  மானுடவிழுமியங்களும் 
 • மின்னியல் ஊடகத்துறை - 21ஆம் நூற்றாண்டின் சவால்கள் 
 • ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் - முன்னுரை
 • தேசிய இன - சமூக விடுதலையின் வெற்றிக்கான சூட்சமம்
 • மானுடப் படுகொலைகளும் இனச் சங்காரங்களுக்கும் முத்தாய்ப்பு 
 • யுத்தம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் 
 • ஒரு கடிதம் 
 • சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான நடைமுறைச் சாத்தியமான மார்க்கம்
 • தமிழ் ஈழ கருதுகோளும் வரலாற்றியலும் 
 • வாழ்க்கைச் சுவடுகள் 
 
 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan