தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஃபோட்டோஷாப்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு (நவம்பர் 2009)
ஆசிரியர் :
ராம் சந்திரசேகர்
பதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்
Telephone : 914423741053
விலை : 78
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 112
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :
போட்டோஷாப் மென்புருளின் பல சிறந்த தன்மைகள் மற்றும் புகைப்படத்தில் செய்யக்கூடிய மாற்றங்கள் ஆகியவை படங்களுடன் எளிய முறையில் செயல்முறை விளக்கங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. கீபோர்ட் மூலம் கட்டளைகளை செயல்படுத்தக்கூடிய குறுக்கு வழிகளும் அனைத்து முக்கிய கட்டளைகளும் தொகுத்துத் தரப்பட்டுளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan