தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இன்டிசைன்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு (நவம்பர் 2009)
ஆசிரியர் :
ராம் சந்திரசேகர்
பதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்
Telephone : 914423741053
விலை : 66
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 64
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :
இன்டிசைன் மென்பொருளின் கருவிகள், கட்டளைகள் அனைத்தும் சிறந்த முறையில் விளக்கப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பதிப்பகத் துறையில் வேலை செய்பவர்களுக்கு இந்நூல் மிகவும் உதவும். புத்தகம், நாளிதழ், மின்னிதழ் ஆகியவற்றுக்கான வடிவமைப்பு வழிமுறைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan