தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மக்கள்... மக்களால்...மக்களுக்காக.....
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு (மார்ச் 2009)
ஆசிரியர் :
ஜீவகுமாரன்
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 190
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 352
ISBN : 9788189748739
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
இலங்கை, டென்மார்க் ஆகிய இரண்டு களங்களில் கதையின் பெரும்பகுதி நகர்த்தப்படுகின்றது. அமைதியாக நகர்ந்துகொண்டிருந்த நாவலின் பிற்பகுதி சடுதியான காட்சி மாற்றங்களின் ஊடாக, மர்ம நாவலின் விறுவிறுப்பினை மிக நொய்மையாகத் தூவி, சராசரி வாசகனையும் தமது படைப்பிலே ஈர்ப்பு கொள்ளும்படி செய்வதிலும் நாவலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan