தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தாழ்த்தப்பட்ட - பழங்பகுடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (1989)
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு (ஆகஸ்ட் 2009)
ஆசிரியர் :
அரி, மு
பதிப்பகம் : தணல் பதிப்பகம்
Telephone : 919841011078
விலை : 60
புத்தகப் பிரிவு : சட்டம்
பக்கங்கள் : 136
ISBN : 9788190638265
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
SC/ST Prevention of Atrocities Act 1989 சட்டம் தொடர்பான சட்ட நூலில் முழுமையும் தோய்ந்து அதன் சத்தை, ஒரு நாக வடிவில், வக்கீலுக்குப் படித்த ஒருவர் ஆசிரியராகி, இளைஞர்களுக்கு எளிமையாகச் சொல்லி அவர்களின் ஐயத்தைப் போக்குகின்ற காட்சி அமைப்புகளாக, இந்நூலை மிகச் சிறப்பாகப் படைத்திருக்கிறார். இவரின் முயற்சி பாராட்டுக்குரியது. இந்நூல் எல்லாப்பிரிவு மக்களிடத்திலும் சேர்வதோடு மட்டுமல்லாமல், இது வழக்கறிஞர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டிய நூலாகவும் அமைந்திருக்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan