தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பொருள் நூறு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு( அக்டோபர் 2008)
ஆசிரியர் :
மஹாகவி
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 100
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 128
ISBN : 9788189748708
அளவு - உயரம் : 11
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :
ஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 குறும்பா கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனும் நூல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு 100 தலைப்பில் அப்பொருள் பற்றிய கவிஞரின் பார்வை பதியப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan