தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அமரத்துவம்
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2002)
ஆசிரியர் :
உபாலிnsenbaga@gmail.com
பதிப்பகம் : கண்ணி பதிப்பகம்
Telephone : 919894931312
விலை : 25
புத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 124
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Gabriel García Márquez
புத்தக அறிமுகம் :

புகழ்பெற்ற மேற்குலக எழுத்தாளர்களான போர்ஹே ( Jorge Luis Borges ), மார்க்வெஸ் (Gabriel García Márquez ), கால்வினோ ( Italo Calvino) ஆகியோருடைய பேசப்பட்ட, அறியப்பட்ட சிறுகதைகள் ஒன்பது மொழிபெயர்க்கப்ப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளது. இச்சிறுகதைகள் பல்வேறு தமிழ் இதழ்களில் வெளியானவை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan