தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈழத்தமிழர் பிரச்சனையும் இந்திய நிலையும் (நிகழ்வுகள் ஒரு கண்ணோட்டம்)
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)
ஆசிரியர் :
கருணாநிதி, துரை
பதிப்பகம் : தணல் பதிப்பகம்
Telephone : 919841011078
விலை : 60
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 144
ISBN : 9788190638234
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஈழத்தமிழர் களின் நிலை குறித்து ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அதிலிருந்து மாறுபட்ட ஒரு நூலாக இது வெளிவருகிறது. ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க, அவர்களுக்கு சமநிலை கிடைத்திட இந்தியப் பேரரசும், தமிழக அரசும் 1983 முதல் 1987 வரையிலும் எடுத்த முயற்சிகள், மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் தேதி வாரியாக தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan