தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


37 ( பல குரல்களில் [ Polyphony ] ஒர் அறிவியல் புனைகதை )
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2003)
ஆசிரியர் :
சுரேஷ், எம்.ஜிthathakatha@yahoo.com
பதிப்பகம் : புதுப்புனல்
விலை : 160
புத்தகப் பிரிவு : அறிவியல் புனைவிலக்கியம்
பக்கங்கள் : 232
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
நவீன அறிவியல் தொடர்பான செய்திகளையும், பண்டைய வாய்மொழிக் கதைப் பாணியையும் ஒன்றாக இணைத்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் எம்.ஜி.சுரேஷ். இந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் ஆரம்பித்து வைக்கும் கதையை பல உயர்திணை, அஃறிணை கதாபாத்திரங்கள் அதனதன் பார்வையில் சொல்லிக்கொண்டு போகின்றன. எனவே இது ஒரு பல குரல் ( Polyphony ) நாவலாக மாறிவிடுகிறது. Zero Degree Writing வகைமையில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது எனலாம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan