தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாறைச் சூறாவளித் துறைமுகம் ( சோவியத் எழுத்தாளர்களின் அறியல் புனைகதைகள் )
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(ஏப்ரல் 2007)
ஆசிரியர் :
சோமசுந்தரம், பூ
பதிப்பகம் : புது யுக புத்தகப்பண்ணை (NCBH)
Telephone : 914426258410
விலை : 125
புத்தகப் பிரிவு : அறிவியல் புனைவிலக்கியம்
பக்கங்கள் : 296
ISBN : 9788123411163
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Russian
மூல ஆசிரியர் : Henrich Altov மற்றும் பலர்
புத்தக அறிமுகம் :
கேன்ரிஹ் அல்த்தோவ், மிஹயீல் விளாதீமிரவ், அரியாத்நா க்ரோமவா, இலியா வர்ஷாவ்ஸ்க்கிய், அனத்தோலிய் த்னெப்ரோவ், பொரீஸ், அர்காத்திய் ஸ்த்ருகாத்ஸ்கிய், மிஹயீல் யேம்த்ஸெவ், யெரெமேய் பர்னோவ் ஆகிய சோவியத் எழுத்தளார்கள் இயற்றிய விஞ்ஞானக் கற்பனைக் கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தரப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan