தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


விசும்பு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(அக்டோபர் 2006)
ஆசிரியர் :
ஜெயமோகன்
பதிப்பகம் : எனி இந்தியன் பதிப்பகம்
Telephone : 914424329283
விலை : 85
புத்தகப் பிரிவு : அறிவியல் புனைவிலக்கியம்
பக்கங்கள் : 150
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்நூலில் உள்ள அறிவியல் கதைகள் ஜெயமோகனால் திண்ணை இணைய இதழில் எழுதப்பட்டவை. இணையத்தில் வெளிவந்த நாட்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்திய - தமிழ் சூழல் சார்ந்த புனைகதை வடிவத்திற்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், தியான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்டவை. ஆர்வமூட்டும் வாசிப்புத் தளம் கொண்ட இக்கதைகள் ஜெயமோகனின் பிற கதைகள் போலவே வாழ்க்கையின் அடிப்படைகளைத் தத்துவ நோக்குடன் விசாரணை செய்பவையுங்கூட.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan