தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திசை கண்டேன் வான் கண்டேன்
பதிப்பு ஆண்டு : 1993
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (ஏப்ரல் 1997)
ஆசிரியர் :
சுஜாதாwritersujatha@hotmail.com
பதிப்பகம் : விசா பப்ளிக்கேஷன்ஸ்
Telephone : 9143432899
விலை : 29
புத்தகப் பிரிவு : அறிவியல் புனைவிலக்கியம்
பக்கங்கள் : 168
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்குப் புறப்பட்டு வருகின்றவர்கள் - மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட இயந்திரங்கள் கூட - பூமிக்கு வந்தவுடன் இங்குள்ள மக்களுடன் பழகிய பிறகு, இங்குள்ளவர்களைப் போலவே ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்டுவிடும் விநோதங்களை தனக்கே உரிய நடையில் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan