தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அறிஞர் அண்ணாவின் அரசியல் நாகரிகம்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர் 2008)
ஆசிரியர் :
முருகேசன், மு
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 70
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 128
ISBN : 97889748715
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அண்ணாவினுடைய வாழ்வியலைப் பற்றிய புறப்பு முதல் இறப்பு வரையில் ஓரளவுக்கு முழுமையாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறும் நூல். தமிழக அரசியலில் அண்ணாவின் அணுகுமறை பலராலும் போற்றும் வகையில் அமைந்தது. அண்ணா அரசியலை அரசியலாக மட்டமே நடத்தவில்லை, மக்களுக்குப் பயன்தரக்கூடிய ஒரு தொண்டு அமைப்பாகவும் நடத்தினார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan