தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கல்மாலை !
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர் 2008)
ஆசிரியர் :
ரேவதி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 45
புத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்
பக்கங்கள் : 116
ISBN : 9788183794817
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஐந்து கதைகள் உள்ளன. வயதான பெற்றோர்களைப் பேணுதல், செய்நன்றியின் அவசியம், பொதுநல நோக்கின் மேன்மை, பணிவின் இன்றியமையாமை, இயற்கை வளங்களான மரங்களையும் காடுகளையும் காத்தல் போன்ற விடயங்களை வலியுறுத்தும் கதைகளாக அமைந்துள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan