தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முதுகுளத்தூர் பயங்கரம்
பதிப்பு ஆண்டு : 1957
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(பிப் 2008)
ஆசிரியர் :
சொக்கலிங்கம், டி.எஸ்
பதிப்பகம் : கவின் நண்பர்கள்
Telephone : 919994061508
விலை : 80
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 158
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்நூலை வெளியிடுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதுகுளத்தூர் கலவரத்தைப் பள்ளர்களுக்கான ஒன்றாக நாங்கள் கருதவில்லை.முகவைப் பகுதியில் ரத்தச் சேற்றில் விழுந்து போராடிய அந்த மக்களின் உணர்ச்சிமிகு போராட்டமே பள்ளர்களோடு, பறையர்களையும், சக்கிலியர்களையும் கூடவே ஏனைய தலித்துகளையும் விடுதலைகொள்ளச் செய்தது என்பதை மனப்பூர்வமாக நாங்கள் நம்புகிறோம். முதுகுளத்தூர் போராளிகளின் இரத்தங்களே எங்களை ஞானஸ்தானப்படுத்தி தலித்துகளாக உலாவரச் செய்தது. - பதிப்பாளர்கள்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan