தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நான்காயிரம் கைகளும் ஒரே முகமும்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )
ஆசிரியர் :
புதிய ஜீவாpudiajeeva@yahoo.co.in
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
Telephone : 914424332424
விலை : 110
புத்தகப் பிரிவு : குறுநாவல்கள்
பக்கங்கள் : 216
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
''நான்காயிரம் கைகளும் ஒரே முகமும்'' தமிழின் மிகச்சிறந்த பாட்டாளி வர்க்க இலக்கியம் என்று தயக்கமற்ற குரலில் கூறுவேன். ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு கதைகள் சுழன்று கொண்டிருந்த 70களின் பிற்பகுதியில் முற்றிலும் புதிய திசையில் புதிய வடிவில் புதிய அழகியலுடன் புறப்பட்ட பயணம் புதிய ஜீவாவுடையது. ஒரு தொழிற்சாலையின் இரண்டாயிரம் தொழிலாளிகளின் வாழ்வியலையும் உளவியலையும் ஆழ்ந்தடங்கிய ஒரு கோபத்துடன் புதிய ஜீவாவால் சொல்ல முடிந்திருப்பது மிக முக்கியமானது. - ச.தமிழ்ச்செல்வன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan