தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எங்கே போகிறோம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(மார்கழி 2007)
ஆசிரியர் :
சுதாகர், கே.எஸ்
பதிப்பகம் : Australian Tamil Litery & Arts Society Inc
விலை : 90
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 252
ISBN : 97889556591087
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்வுக் கோலங்களை தமது படைப்புகளில் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். வேர் தாயகத்திலும் - வாழ்வு புலம்பெயர்ந்த மண்ணிலுமாக வாழும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு - இழப்புகளையும் - சோகங்களையும் மாத்திரமல்ல- சாதனைகளையும் தாங்கி நிற்பதை உள்வாங்கிக்கொண்டு, தமிழ்ச் சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்ற தேடலுடன் தனது கதைகளைப் படைத்துள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan