தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தீண்டப்படாத நூல்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (நவம்பர்2008)
ஆசிரியர் :
ஸ்டாலின் ராஜாங்கம்
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 70
புத்தகப் பிரிவு : இதழியல் ஆய்வு
பக்கங்கள் : 88
ISBN : 978890753474
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அயோத்திதாசர், எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன் முதலிய தொடக்க கால தலித் அறிஞர்களின் இதழியல் பங்களிப்பு பற்றிய நூல். தலித் முன்னோடிகளின் பதிப்புப் பணிகள் குறித்த அரை நூற்றாண்டுப் பதிவு. முற்றிலுமாக மறக்கப்பட்ட வரலாற்றை இந்த நூல் மீட்டெடுத்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan