தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நிலவில் கேட்ட மழலைக்குரல்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2008)
ஆசிரியர் :
செங்கோ
பதிப்பகம் : புது யுக புத்தகப்பண்ணை (NCBH)
Telephone : 914426258410
விலை : 95
புத்தகப் பிரிவு : அறிவியல் புனைவிலக்கியம்
பக்கங்கள் : 194
ISBN : 918812343851
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Author C Clark
புத்தக அறிமுகம் :
ஆங்கிலமே அறியாத தமிழ் மக்களுக்கு ஆங்கில அறிவியற் புனைகதைகளைச் சுவைக்க வாய்ப்புத்தர எழுதப்பட்ட நூலாகும். தலை சிறந்த உலக அறிவியல் புனைகதையாளரான ஆர்த்தர் சி கிளார்க் ( Author C Clark ) இன் முழு அறிவியல் புனைகதைத் தொகுப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 26 கதைகளை தமிழாக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan