தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கைப் பிடியளவு கடல்
பதிப்பு ஆண்டு : 1976
பதிப்பு : முதற் பதிப்பு(1976)
ஆசிரியர் :
பிரமிள்
பதிப்பகம் : மணி பதிப்பகம்
விலை : 8
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 96
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
சிவராமுவின் கவிதைகளைப் பற்றிப் பேசும் போது படிம விசேஷத்தன்மைதான் முதலில் சொல்லத்தோன்றும். காரணம், அவை அவர் கவிதைகளில் பிரதான அம்சம் என்பது மட்டுமில்லை, அவற்றின் விவிசித்திரத் தன்மையும் கூட. அவற்றின் உக்ரத் தன்மையும் சேர்ந்தது. கூட்டுக்கலப்பானது ஆழ்ந்தது. ரொம்ப அந்தரங்கமானது. இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்க் கவிதை படிமப் போக்கில் கண்டிராத ஒரு தொனியை (சித்தர்கள் பாட்டில் கொஞ்சம் இருக்கலாம்) அவர் படிமங்களில் காண்கின்றோம். சிவராமு ரு விசித்திர படிமவாதி - யுனீக் இமேஜிஸ்ட். இந்தப் படிமங்களின் அந்தரங்கத்துள

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan