தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


காந்தீயக் கதைகள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 80
புத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 144
ISBN : 8189748548
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
ஆர்.பாலகிருஷ்ணன், தேவன் (யாழ்ப்பாணம்), இராஜநாயகன், என்.எஸ்.எம்.ராமையா, வ.அ.இராசரத்தினம், ராஜ்-மித்ரா, தெளிவத்தை ஜோசப், இரசிகமணி கனக-செந்திநாதன், கே.வி.நடராஜன், எம்.ஏ.ரஹ்மான் ஆகிய இலங்கை எழுத்தாளர்களால் காந்தீயத் தத்துவங்களைப் புதிய தளங்களில் வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. 1969 இல் காந்தி நூற்றாண்டு நினைவாக அரசு வெளியீடாக இலங்கையில் வெளியிடப்பட்ட நூலின் மறு பதிப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan