தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


காந்தி தரிசனம்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 60
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 104
ISBN : 8189748556
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
விநோபாஜி, ரவீந்திரநாத் தாகூர், ஐன்ஸ்டீன், பேர்ல் பக், ஸ்ரீ அரவிந்தர், ஸி.வி.ராமன், மார்ட்டின் லூதர் கிங், லூயி பிர், ஹெய்ஸி ஸெலஸ்ஸி போன்ற பல புகழ் பெற்ற ஆளுமைகள் காந்தியை எவ்வாறு பார்த்தார்கள், அணுகினார்கள் என்பதை தொகுத்தும், மொழி பெயர்த்தும் தந்துள்ளார் எஸ்.பொ. 1969 இல் காந்தி நூற்றாண்டு வெளியீடாக இலங்கையில் வெளியிடப்பட்ட நூலில் உள்ள பார்வைகளுடன் புதிதாக சில பார்வைகளும் இணைக்கப்டடுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan