தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எம்.சி - ஒரு சமூக விடுதலைப் போராளி
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
சந்திரபோஸ், எஸ்
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 150
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 296
ISBN : 8189748432
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
எம்.சி இலங்கையில் தோன்றிய சமூகப் போராளிகளுள் ஒரு முன்னோடி. முதன்மையானவர், யாழ்ப்பாண மாநிலத்தின் இருபதாம் நூற்றாண்டு சமூக வரலாற்றை எழுத முயலும் எவரும் எம்.சி.யின் பங்களிப்பினைச் சிரத்தையிற் கொள்ளாது தமது படிப்பாய்விற்கு முழுமை சேர்த்தல் சாலாது. எம்.சி அமரரான பத்தாம் ஆண்டின் நினைவாகத் தொகுத்து வெளியிடப்பட்ட 'எம்.சி நம் சமூக விடுதலைப் போராளி' என்ற நூலே இந்நூலின் கருமையப் பகுதியாக அமைகின்றது. - முன்னுரையில் எஸ்.பொ

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan