தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
குழந்தைசாமி, வா.செvck99@hotmail.com
பதிப்பகம் : பாரதி பதிப்பகம்
Telephone : 914424340205
விலை : 60
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 136
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழ் இன்று ஒரு மாநில மொழி மட்டுமன்று. ஒரு நாட்டின் மொழி மட்டுமன்று. இஒன்று அது ஒரு குவலயக் குடும்பத்தின் தாய்மொழி.( Mother tongue of a global family) தமிழ் உலகு தழுவி வாழும் ஒரு மொழிக் குடும்பத்தின் தாய்மொழி என்பது உலகு ஒப்பிய உண்மை - முன்னுரையில் டாக்டர் வா.செ.கு

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan