தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


செவ்வியல் மொழி முதல் சேது சமுத்திரம் வரை
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
குழந்தைசாமி, வா.செvck99@hotmail.com
பதிப்பகம் : பாரதி பதிப்பகம்
Telephone : 914424340205
விலை : 100
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 198
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்த நூல் கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள், நிகழ்த்திய பட்டமளிப்புச் சொற்பொழிவுகள், தலைமை உரைகள் போன்றவற்றின் தொகுப்பாகும். பெரும்பாலும் தினமணி இதழில் தலையங்கப் பக்கத்தில் கட்டுரை வடிவில் வெளியானவை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan