தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
பதிப்பு ஆண்டு : 1982
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (1994)
ஆசிரியர் :
தமிழன்பன், ஈரோடு
பதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம்
Telephone : 914425267543
விலை : 13
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 104
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
"தோணி வருகிறது", "தீவுகள் கரையேறுகின்றன" கவிதைத் தொகுதிகளைப் போன்று ஆசிரியரின் சமூக அரசியல் நோக்குகளை வெளிப்படுத்துவதுடன், கவிதைத் திறனையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது இந்நூல். பேராசரியர் க.கைலாசபதி அவர்களால் மிகுதியும் பாராட்டப்பட்ட நூல் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan