தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கொங்கு நாடும் சமணமும்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : கொங்கு ஆய்வு மையம்
விலை : 100
புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 358
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சந்திரகுப்த மௌரியரின் குரு பத்ரபாகுவின் சீடர் விசாகாச்சாரியர் காலத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சமணசமயம் கொங்கு நாட்டில் பரவியது. அவர்கள் தங்கி தவம் செய்த கொங்குநாட்டு மலைகள், கட்டி வழிபட்ட கோயில்கள் பற்றிக் கூறப்படுவதுடன், பொருங்கதை, சீவசிந்தாமணி, நன்னூல், சிலப்பதிகார உரை போன்ற பல நூல்களை சங்கம் வைத்து இயற்றியதும் கூறப்படுகின்றது. கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுக்கள் நான்கும் அரிய ஒளிப்படங்கள் 72ம் நூலில் உள்ளது. இந்நூல் புலவர் இராசுவின் முனைவர் பட்ட ஆய்வேடாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan