தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள்
பதிப்பு ஆண்டு : 1987
பதிப்பு : முதற் பதிப்பு (1987)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : தமிழ்ப் பல்கலைக்கழகம்
Telephone : 914362274561
விலை : 95
புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 338
ISBN : 8170900778
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
68 இடங்களில் உள்ள தஞ்சை மராட்டியரின் 124 கல்வெட்டுக்கள் இந்நூலில் உள்ளன. ஒரே கல்வெட்டு தமிழ் - மராத்தி - தெலுங்கு - பாரசீகம் போன்ற மொழிகளில் உள்ளது இதன் சிறப்பு. இவற்றுள் 36 மராத்திக் கல்வெட்டுக்கள் அடக்கம். 1814 இல் நெப்போலியன் ஆங்கிலேயரால் தோற்கட்இக்கப்பட்டதற்கு மகிழ்ந்து ஒரு பெரிய கோட்டையுடன் நினைவு மாளிகை எழுப்பியதை ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. இத்துடன் 10 செப்பேடுகளும் உள்ளன. ஆங்கிலச் சுருக்கம் உள்ளது. 17 - 19 ஆம் நூற்றாண்டின் தஞ்சை வரலாற்றுக்கு ஆதார நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan