தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள் (தொகுதி - 1)
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
விலை : 130
புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 258
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 15
புத்தக அறிமுகம் :
ஈரோடு மாவட்டத்தில் 22 ஊர்களில் படி எடுக்கப்பட்ட 196 கல்வெட்டுக்கள அடங்கியுள்ளன. 163 கல்வெட்டுக்கள் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. கொங்கு நாட்டு வராற்றைத் தெரிந்துகொள்ள இந்நூல் அடிப்படையானது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan