தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பின்னலினால் பிணைக்கப்பட்டது
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் : Partners In Change
Telephone : 91115164348
விலை : 0
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 166
அளவு - உயரம் : 22
அளவு - அகலம் : 13
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : லத்தீப் கீழிச்சேரி - பிரமோத் ஜான்
புத்தக அறிமுகம் :
திருப்பூர் பின்னலாடைக் குழுமத்தின் பொருளாதார, சமூக, சுற்றுச் சூழல் பிரச்சனைகள் பற்றி பின்னலாடைத் தொழில்கள் சார்ந்த பல்வேறு அமைப்பினரின் பார்வைகள் குறித்த ஒர் ஆய்வு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan