தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மற்றும் சிலர்
பதிப்பு ஆண்டு : 1987
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2001)
ஆசிரியர் :
சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் : மருதா
Telephone : 919382116466
விலை : 70
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 232
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஆசிரியரின் முதல் நாவல் இது. ஐதராபாத் நகரைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவல், அங்கு வாழும் அந்நிய மயமாக்கப்பட்ட சூழலில் தமிழ்க் குடும்பங்கள் சிலவற்றின் வாழ்க்கையை விவரிக்கின்றது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan