தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மனோன்மணீய ஆய்வுக்கட்டுரைகள்
பதிப்பு ஆண்டு : 1964
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (1968)
ஆசிரியர் :
அரங்கசாமி, கா
பதிப்பகம் : கா.அரங்கசாமி
Telephone : 919443219085
விலை : 12
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 70
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பேராசிரியர் பெ.சுந்தரனார் அவர்கள் மனோன்மணீயத்தை முத்தமிழ் நாடகமாக, நாடகக் காப்பயமாக, மெய்யுணர்த்தும் பயன் இலக்கியமாக படைத்துத் தந்துள்ளார். இத்தகைய சீர்த்தி பெற்ற இந்நாடகத்தின் சிறப்பியல்புகளையெல்லாம் திறனாய்வு நோக்குடன், இலக்கிய இன்பம் பெற விழைவோர் பெற்று மகிழச் செய்வதே "மனோன்மணீய ஆய்வுக்கட்டுரைகள்" எனும் இந்நூலின் நோக்கம். பட்ட வகுப்பில் பயிலும் மாணவ மணிகள் மனோன்மணீயத்தைப் பயின்று பயன்பெறவும், தேர்வில் வாகை சூடவும் இச்சிறுநூல் உறுதுணையாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan