தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வள்ளுவர் உள்ளமும் வாழ்க்கைத் தத்துவங்களும்
பதிப்பு ஆண்டு : 1992
பதிப்பு : முதற் பதிப்பு (1992)
ஆசிரியர் :
சதாசிவம், மு
பதிப்பகம் : மீரா நிலையம்
Telephone : 914242210778
விலை : 18
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 104
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
உலகப் பெரும் சிந்தனையாளர்களுள் வள்ளுவரும் ஒருவர். அவர் உள்ளம் உள்ளிதெல்லாம் உயர்வுகளே. அவர் உள்ளத்தின் உயரிய கருத்துக்கள் சிலவற்றை ஆராயும் முயற்சியின் நோக்கம் படிப்போரின் சிந்தனையை ஓரளவு தூண்டச் செய்வதேயாகும். அதுவே இந்நூலின் நோக்கு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan