தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மருத்துவக் கலைச் சொற்கள்
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற் பதிப்பு(2002)
ஆசிரியர் :
ஜோசப், நே
பதிப்பகம் : தமிழ்ப் பல்கலைக்கழகம்
Telephone : 914362274561
விலை : 80
புத்தகப் பிரிவு : அகராதி
பக்கங்கள் : 236
ISBN : 8170903009
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அன்றாட வாழ்வில் பயன்தரக்கூடிய சுமார் 8000 மருத்துவக் கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தொன்று தொட்டே வழங்கப்பட்டு வருகின்ற அரிய கலைச்சொற்கள் பல, இந்நூலில் இடம்பெற்றிருப்பது பாரட்டுக்குரியது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan