தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


காதுகள்
பதிப்பு ஆண்டு : 1992
பதிப்பு : மூன்றாம் பதிப்பு (1997)
ஆசிரியர் :
வெங்கட்ராம், எம்.வி
பதிப்பகம் : அகரம்
விலை : 40
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 160
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
சாகித்திய அகாதமி விருது பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
எம்.வி.வெங்கட்ராமின் "காதுகள்" எனும் இந்நாவலின் பல்வேறு பிரேம்களில் தோன்றும் நிகழ்வுகள் காட்சிப் படிமங்களாய் நம்முள்ளும் வந்தடைந்துவிடுகின்றன. இவர் தன் காதுகளில் ஒலிக்கும் பேரிரைச்சல்களை ஒரு Futurism சார்ந்த ஓவியம் போல் சித்தரித்துவிடுகிறார். இன்ப துன்பமென்றும், இக பரமென்றும் தன் வாழ்வியலை அதனதன் எதிரிடையான ( Bipolar ) பாவங்களோடு அர்த்தப்படுத்திக் கொள்ளும் எம்.வி யின் நீண்ட மௌனம் (Creative Silence) கலைந்து பிறக்கும் அற்புதப் படைப்பு இது. 1993 இல் சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan