தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பூவினால் சுட்டவடு.....
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
பனிமுகில்
பதிப்பகம் : தணல் பதிப்பகம்
Telephone : 919841011078
விலை : 40
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 104
ISBN : 9788190638210
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கவிஞர் பனிமுகில் கா.கதிர்வேல் கவிதைகள் உன்னதங்களைத் தேடுபவை. சமூகத்தை ஒருபடி உயர்த்தப் பாடுபடுபவை. நுட்பமாக உணரவேண்டிய சமூகத்தின் பல கூறுகளை எளிமையாய் சொல்லிச் செல்பவை. - திலகவதி

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan