தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வெள்ளிப் பாதசரம்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(2008)
ஆசிரியர் :
இலங்கையர்கோன்
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 100
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 168
ISBN : 8189748491
புத்தக அறிமுகம் :
இலங்கையர்கோன் பிற நாட்டு நல்ல சிறுகதைகளையும், நாடகங்களையும் மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு உதவினார். இலங்கைச் சரித்திரக் கதைகளையும், பழங்காலப் புராணக் கதைகளையும் மெருக்கிட்டுப் புதிய சிறுகதைகளாக்கினார். சரித்திர நாடகங்களையும், இலக்கிய நாடகங்களையும் எழுதினார். நாடகங்களின் தன்மைக்கு ஏற்ப செய்யுள் நடையையும், சாதாரண வழக்கு நடையையும் கையாண்ட புதுமையை இவரது எழுத்துக்களிலே காணலாம். காலத்திற்கு காலம் வளர்ச்சித் தடத்திலே மிடுக்குடன் நடந்து இறக்கும்வரை எழுதிக்கொண்டேயிருந்த பெருமையாளர் இலங்கையர்கோன்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan