தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


காற்றும் சுழிமாறும்
பதிப்பு ஆண்டு : 1992
பதிப்பு : முதற் பதிப்பு(1992)
ஆசிரியர் :
யோகநாதன், செ
பதிப்பகம் : காந்தளகம்
Telephone : 914428414505
விலை : 24
புத்தகப் பிரிவு : குறுநாவல்கள்
பக்கங்கள் : 144
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
1992 இல் கணையாழி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற "காற்றும் சுழி மாறும்" என்ற குறுநாவலானது ஒரு கலைஞனின் வாழ்வினது இன்னொரு பக்கம் பற்றிய பார்வையாக அமைந்திருக்கிறது. இசைத்துறை சார்ந்த பலராலும் பாரட்டப்பட்ட கதை. ஏனைய இரண்டு கதைகளும் சினிமாத்துறை பற்றியவை. எங்கும் வியாபித்திருக்கிற இந்தக்கனவு அதனை பின்னணியில் கொண்டிருக்கிற உலகம் என்பன இந்தக் கதைகளிலே விரிகின்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan