தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எண்ணக் கோலங்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
சந்திரபோஸ், எஸ்
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 125
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 232
ISBN : 8189748394
புத்தக அறிமுகம் :
கடந்த பன்னிரண்டு ஆண்டுகால நட்பு எங்களைக் கருத்தியல் ரீதியாகவும் அறிவுத் ஏடல் சார்ந்தும் இணக்கமான பொது வழிப் போக்கர்களாக மாற்றியுள்ளது. இந்த நெடுங்கால நட்பும் பகிர்வும் தந்த பாடங்கள்சிறப்பானதொன்று. நண்பர் சந்திரபோஸ் அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம் - "கற்பதற்காகப் போராடு: போராடுவதற்காகக் கல்." இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கின்றபொழுது சந்திரபோஸ் அவர்களின் இந்நூல் தொகை, கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள், சிறுகதை, குறுநாடகம், ஆவணம் என ஒரு கதம்பமாக இருப்பதுஇயல்பே. ஆசானாகவும், ஆய்வாளனாகவும், இலக்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan