தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பின்நவீனத்துவச் சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
யாழினி முனுசாமி
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 70
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 112
ISBN : 8189748440
புத்தக அறிமுகம் :
யாழினி முனுசாமி நவீன இலக்கியம் சார்ந்து இயங்குபவர். இவரது விமர்சனங்கள் சிறுபத்திரிகைச் சூழலில் பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய பார்வை, புத்தகம் பேசுது, உங்கள் நூலகம், கல்வெட்டுப் பேசுகிறது, தாமரை முதலான பல இதழ்களில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நிகழ்த்துக்கலை தொடர்பான நூல்கள் குறித்து இவர் எழுதியுள்ள விமர்சனங்களின் தொகுப்பாக இந்நூல் வெளி வருகிறது. ஆய்வரங்கங்களில் படித்தளிக்கப் பெற்ற சில ஆய்வுக் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவர் எளிமையும் பாரபட்சமற்று எழுதும் போக்கையும் கொண்டவர

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan