தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உனையே மயல் கொண்டு
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
நடேசன், என்.எஸ்nadesan@ihug.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 80
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 152
ISBN : 8189748424
புத்தக அறிமுகம் :
"உனையே மயல் கொண்டு" என்பது டாக்டர் நடேசனின் மூன்றாவது தமிழ் நூல். அவர் தமிழ்ச் சுவைப்புக்குத் தரும் இரண்டாவது நாவல். இந்நாவல் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று கணவன் மனைவிக்குள் உடலின்பம் சார்ந்து ஏற்படும் பேசாமௌனமும் அதன் விளைவுகளும் பற்றியது. இன்னொன்று புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்படும் மனவெறுமையும், அதைப் போக்கிக் கொள்வதற்கான காமமும் பற்றியது. இரண்டு தளங்களின் ஊடாக புலம் பெயர்ந்து சென்ற நினைவுகளும் கடந்த கால இடர்பாடுகள் இன்றும் ரணங்களாக ஆறாமல் இருப்பதும் பதிவு செய

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan