தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உலக சினிமா வரலாறு
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
அஜயன் பாலாajeyanbalah@yahoo.com
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 150
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 174
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
மௌனயுகம் : டிசம்பர் 1895 முதல் அக்டோபர் 1927 வரையிலான காலப்பகுதியில் உலக சினிமாவைப்பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரும் நூல். சினிமாவைப் பற்றிப் பல நூல்களை தமிழுக்குத் தந்திருக்கும் அஜயனின் இன்னும் ஒரு முக்கியமான நூல்தான் உங்கள் கையிலிருக்கிறது. தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன்கூட புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள, மிகமிகப் பிரயாஜனமான அற்புதமான புத்தகம். - பாலு மகேந்திரா -
ஊடக மதிப்புரைகள்
1 2 3
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : The Hindu
மதிப்புரை வழங்கியவர் பெயர் : Randor Guy

A WELCOME publication in Tamil, most likely the first of its kind, narrating the interesting history of world cinema during the period December 1895 to October 1927 being the silent age when many purists and diehard conservatives sincerely felt that the medium would not last long. Ajayan Bala who is involved in many a capacity in cinema has narrated interestingly the fascinating true story of the founding, growth and development of silent film around the world, including India. Today there is great awareness about film history in this part of the country and this book will go a long way in filling the virtual vacuum that exists. The book is well illustrated with thumbnail photographs, which adds to its attraction and utility. The author is currently working on more volumes to continue his in-depth study and writing of the later exciting periods of world cinema. Economically priced, this book is a must read for Tamil readers who wish to know the fascinating tale of international cinema. The publishers also deserve to be congratulated besides the author for planning and publishing such a book. - - - 2008.04.01 - - -

1 2 3

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan