தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஒரு மரத்துக் கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
யுகபாரதி
பதிப்பகம் : நேர் நிரை வெளியீடு
Telephone : 914443578228
விலை : 50
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 96
புத்தக அறிமுகம் :
கவிதையின் சாத்தியாமான அத்தனை வடிவங்களிலும் எழுதிப் பார்க்கும் கவிஞரின் அறுசீர் விருத்தப் பாக்கள். அழகியலும் ஓசை நயமும் ஒருங்கே அமைந்த இந்நூல், உண்மையில் மரபுக் கவிதைகளின் மீட்டுருவாக்கம் போல அமைந்துள்ளது. நவீன கவிஞர்கள் மரபுப் பயிற்சி அற்றவர்கள் என்பதை பொய்யாக்குவதைப்போல் வெளிவரும் இக்கவிதைகள் தேர்ந்த புலமையின் தெளிவான சாட்சி. புதுமையும் மரபும் கைகோர்த்து நடந்துவரும் ஆறுகால் மண்டபம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan