தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மாஸ்டர் ராஜா
பதிப்பு ஆண்டு : 1976
பதிப்பு : முதற் பதிப்பு (1976)
ஆசிரியர் :
நீலமணி, கே.பி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 7
புத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்
பக்கங்கள் : 212
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சித்திரைத் திருவிழாவில் காணாமல் போன தனது தங்கையைத் தேடியலையும் சிறுவன் ராஜாவின் அனுபவங்கள் இக்கதையில் சொல்லப்படுகிறது. அந்த முயற்சியின்போது அவன் அடைந்த துயரங்கள், ஏமாற்றங்கள்,சந்தோசங்கள் எல்லாவற்றையும் மீறி அவன் எப்படி தனது காணாமற் போன தங்கையை கண்டுபிடிக்கிறான் என்பதை விபரிக்கிறது கதை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan