தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முன்பனிக்காலம்
பதிப்பு ஆண்டு : 1982
பதிப்பு : பத்தாம் பதிப்பு(1982)
ஆசிரியர் :
சிதம்பரநாதன், அ
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 5
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
தமிழ் இலக்கியத்திலே பொதிந்திருக்கும் சுவைகளை எடுத்தியம்பும் பதினைந்து கட்டுரைகளைக் கொண்ட நூல்.தமிழ் நாட்டின் கலை வாழ்க்கையையும் அக்காலத்து மக்களின் மனப்பானன்மையையும் தமிழ் இலக்கியங்களில் காணலாம் அவற்றை தெளிவாக எடுத்துக் கூறுகின்றது இந்நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan